பெரியாரா? பிரபாகரனா?அண்ணாவா? என்ற விவாதம் பாசிச எதிர்ப்புக்கு உதவுமா? தோழர் செந்தில், பகுதி – 1
பெரியாரா? பிரபாகரனா? அண்ணாவா? என்றொரு விவாதம் நடந்து வருகிறது. இன்னொருபுறம் பாசிச மோடி-ஷா கும்பலின் மூன்றாவது ஆட்சிக் காலம் நடந்துகொண்டிருக்கிறது. சுமார் 34.96 டிரில்லியன் ரூபாய் வரவு, 50.65 டிரில்லியன் ரூபாய் செலவு, 15.69 டிரில்லியன் துண்டு என வரவுசெலவு அறிக்கை...