தமிழீழ மக்களே! சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர்
திரு பா. அரியநேத்திரனுக்கு வாக்களித்திடுக!
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் செய்தியறிக்கை இன்று செப்டம்பர் 11 காலை 11:30 மணி அளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் தா.செ.மணி,...