வேங்கைவயல் – வன்கொடுமை வழக்குகளில் சாதி சார்பற்றவர்களா இரு கழகங்கள் ? – சிறிராம்
தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை அதிகம் நிகழும் மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. பொதுப்பாதையில் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல தடைவிதிப்பது தொடங்கி ஆணவக் கொலை வரை பலவிதமான தீண்டாமை – சாதி கொடுமைகள் உண்டு. SC/ST வன்கொடுமை சட்டம் 26க்கும்...