ஈழத் தமிழ் ஏதிலியை வேறு நாட்டுக்குப் போகச் சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டாவுக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர் சுபாஷ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த மே 19 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டா ஈழத் தமிழ் ஏதிலியை நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கொன்றில் ”இந்தியா என்ன தர்ம சத்திரமா? உயிருக்கு ஆபத்து, சிறிலங்காவுக்குப் போக...