தாராபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லி.முருகானந்தம் கொலை தொடர்பான உண்மையறியும் குழு வெளியிட்டுள்ள ஊடகச் செய்தி:
1. வழக்கறிஞர் லி.முருகானந்தம் மற்றும் அவரது சித்தப்பா தண்டபாணி குடும்பத்திற்கான முரண்பாடு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த இராமசாமி கவுண்டர் மனைவி பாப்பாத்தி என்பவர்களின் மூத்த மகன் லிங்குசாமி இவர் இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இரண்டாவது மகன் தண்டபாணி இவர் தாராபுரத்தில்...