என்ன தப்பு செஞ்சேன்
ஈ கடிக்காம எறும்பு கடிக்காம வளத்த பட்டாடை இல்லனாலும் பழச உடுத்தி அழகு பாத்த கேட்டதெல்லாம் வாங்கித் தருவ முடியலன்னா மறைஞ்சு அழுவ ஊருகண்ணுபடும்னு யாருகண்ணும் படாம பாத்துக்கிட்ட ஆளான அன்னிக்கி அப்பன் மொகத்தப் பாக்கக்கூடாதுன்னு மறச்சு வைக்க யாருக்கும் தெரியாத...