பொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்
சென்னைப் பல்கலைக்கழக அரசியல் துறையின் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று ஆளும்வர்க்க அறிவுஜீவிகளைக் கருத்தியல் தளத்தில் திணறடித்து மக்களின் குரலாய் விளங்கிக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தேர்தல் களங்களில் நேரடி கள ஆய்வு செய்துள்ளார். இந்திய அளவிலான தேர்தல்...