கருத்து

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் அமைந்துள்ள புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் சாதி தீண்டாமை! தமிழக அரசே! சாதி தீண்டாமைக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக! கத்தோலிக்க திருச்சபை நிர்வாகமே! சாதிப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருக! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

27 Jul 2025

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் உள்ள புனித மரிய மதலேனாள் தேவாலயத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு தலித் ம்க்கள் வரி கொடுக்க அனுமதியில்லை, கொடி கட்டிய தேர் தலித் மக்கள் வாழும் பகுதிக்கு...

வேளாண் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிரான தேவனஹள்ளிப் போராட்டம் வெற்றி!

18 Jul 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளி தாலுகாவில் சன்னராயப்பட்டண ஹோப்ளியில் 13 கிராமங்களை வெளியேற்றிவிட்டு சுமார் 1777 ஏக்கர் நிலங்களைத் தொழில்துறை வளர்ச்சியின் பெயரால் கர்நாடக அரசு கையகப்படுத்த முனைந்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் வெற்றியடைந்துள்ளது. கடந்த ஜூலை...

பாசிச எதிர்ப்பு செயலுத்திக்கு ஓர் எடுத்துக்காட்டு – தேவனஹள்ளி போராட்ட வெற்றி! – தோழர்

17 Jul 2025

 கர்நாடகாவில் உள்ள  தேவனஹள்ளி தாலுகாவில் 1777 ஏக்கர் விவசாய நிலங்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்காக கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம்( KIADB)  கையகப்படுத்துவதற்கு எதிராக சுமார் 1200 நாட்களாக நடந்து வந்த விவசாயிகளின் போராட்டம் வெற்றி அடைந்திருக்கிறது....

மோடி 3.0 காலம்

17 Jul 2025

மோடியை வீழ்த்த வழி என்ன? பகுதி – 3 ஒருவேளை இந்தியாவுக்குள் மிகச் சிக்கலாக நிலவும் சமூக முரண்பாடுகளைக் கையாண்டு மற்ற முரண்பாடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்துப்பெரும்பான்மைவாத அரசியலைக் கட்டியமைப்பதில் நாடு தழுவிய அளவில் வெற்றிப் பெற்று விடுவார்களானால் இந்துப்...

ஊபா சிறைவாசிகளின் விடுதலையும் மதச்சார்பின்மை அரசியலும் – தோழர் செந்தில்

16 Jul 2025

இன்றளவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தரில் மட்டும் 4000 த்திற்கும் மேற்பட்ட பழங்குடிகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் ( ஊபா) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். சிஏஏ வுக்கு எதிராக போராடிய இசுலாமிய மாணவ செயற்பாட்டாளர்களான சர்ஜீல் இமாம், ...

உதாசீனப்படுத்தப்படும் உள்ளாட்சிகள்! இது தான் சமூக நீதியா? – நந்தகுமார் சிவா

14 Jul 2025

மக்களாட்சி என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மூலமாகவும் ஜனநாயக அமைப்புகள் மூலமாகவும் நடைபெறுபவை. நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், தேர்தல் ஆணையம் எனப் பல ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் மூலமாகவே மக்களாட்சி இந்தியாவில் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும்...

மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார்?

07 Jul 2025

பாசிச பாசக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன? பகுதி – 2 நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே இருந்து கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஒழித்துக் கட்டுவதை ஓர் உத்தியாக செய்துவருகின்றது; மக்களவை, மாநிலங்களவை விவாதங்களை சம்பிரதாயப் பூர்வமாக்கி, சட்ட மசோதாக்களை நிறைவேற்ற இரண்டு அவைகளையும் ஒன்றாக...

அஜித் குமார் காவல் கொலை: உயர் அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

06 Jul 2025

                                                                                                            05-7-2025                  தமிழ்நாடு அரசு அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்! காவல் சித்திரவதைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச்சட்டம் ஒன்றை இயற்ற...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

05 Jul 2025

04.07.2025 மதிப்பிற்குரிய முதலமைச்சருக்கு வணக்கம். சிவகங்கை திருப்புவனத்தில் சென்ற சூன் 28ஆம் நாள் சிறப்புப் படையைச் சேர்ந்த காவல் துறையினர் அஜித்குமார் என்ற 28 வயது இளைஞரை விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்ற கொடுநிகழ்ச்சி தமிழ்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் பேரதிர்ச்சியாக...

மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதலாண்டு முடிவில் மட்டும் 602 வெறுப்புக் குற்றங்களும், 345 வெறுப்புப் பேச்சுகளும் நிகழ்த்தப்பட்டதாக அறிக்கை ஒன்று ஆவணப்படுத்தியுள்ளது

01 Jul 2025

வெறுப்புக் குற்றங்களை ஆவணப்படுத்தும் புதிய அறிக்கை ஒன்று மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதலாண்டு முடிவில் மட்டும் சுமார் 950 நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளது. மதச்சிறுபான்மையினர், குறிப்பாக இsusuசுலாமியர்களும் கிறித்தவர்களும் வெறுப்புப் பேச்சுகளாலும்  வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவில் உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கம் மற்றும் க்வில்...

1 2 3 4 5 6 75
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW