உயிரைக் காப்பாற்ற தஞ்சம் கேட்டு வந்தது சட்ட விரோதமா?
– கேள்வி எழுப்புகிறார் இளந்தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் உரிமை மின்னிதழ் நேர்காணல் 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் வாழும் ஏதிலிகள் தொடர்பான கோரிக்கை முன்னுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பிரதானக் கட்சிகள் அண்மையில் நடந்து...