பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு! தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையான கண்டனம்!
உத்திரபிரதேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டாட்சி அளிக்கும் காவி உற்சாகத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீது கொடுமையான தாக்குதல் நடைபெற்று வருகிறது. வீடுகள் ஜேசிபி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல் அச்சமூட்டி வருகிறது. நரேந்திரதபோல்கர், கல்புர்க்கி, கௌரிலங்கேஷ்...