தேர்தல் 2024 – தமிழ்நாட்டு அரசியல் களம் – செந்தில்
2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. பத்தாண்டு கால மோடி ஆட்சி இந்தியாவில் கட்டமைப்புவகையிலான மாற்றங்களைச் செய்துள்ளது. மதச்சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறிப்பாக இசுலாமியர்களுக்கு எதிரான அரசியல் என்பது அடுக்கடுக்காய் நடந்துள்ளது. அவர்கள் அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் உள்ள உரிமை மறுக்கப்பட்டு...