தோழர் பெ.மணியரசன் மீது தாக்குதல்!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்! தஞ்சையில் நேற்று 10-06-2018 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இருசக்கரத்தில் பின்னமர்ந்து வரும் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ளார். தமிழ்நாட்டில் பொதுநிகழ்வுகளில் காவிபயங்கரவாத சக்திகள் நேரடியாக...