கஜா புயல் பேரிடர்-கொள்ளை அரசின் தோல்வியடைந்த பேரிடர் மேலாண்மை!
ஏமாந்த எதிர்கட்சியும், மக்களும்! புயலுக்கு முந்தைய நாள் மீட்புபணி நடவடிக்கைகள் பற்றிய விவரணைகள் இன்றைக்கு பல்லிளிப்பதாய் மாறிப்போயுள்ளது, எதிர் கட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தவுடன் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதாக நன்றி தெரிவித்து புல்லரித்து போனார்கள் மாண்புமிகுக்கள். ஆனால் உண்மை நிலவரம் தெரியாமல்...