ஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்!
அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியான மெட்ராஸ் தொழில் நுட்பக் கழகத்தில் (MIT) தற்காலிக பேராசிரியராக செப்டம்பர் மாதம் பணியில் சேர்ந்த 30 வயதே ஆன பேரா. வசந்தவாணன் 12.11.2018 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை கல்லூரி ஆசிரியர்கள்...