டிரம்பின் வர்த்தகப் போர் பகுதி -4 – தோழர் சமந்தா
ஏம்ப்பா டிரம்ப், நாங்க அமெரிக்காவோட டாலர்ல வர்த்தகம் பண்றதே ஒங்களுக்கு வரிகட்டுற மாதிரி தான், இதுல கூடுதலா 50% காப்புவரி வேற கட்டணுமா ஒன் பேராசையில இடி விழ!டிரம்ப் மறுபடியும் அமெரிக்க அதிபராயிட்டாருண்ணு தெரிஞ்சதுமே மோடியும், நிம்மியும் பயந்தடிச்சு 2025 ஃபிப்ரவரி...