ஸ்டெர்லைட் ஆலை முதல் அதானி துறைமுக திட்டம் வரை – கார்ப்பரேட் பேரழிவு திட்டங்களிலிருந்து மக்களை காக்குமா திமுக அரசு?
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று. மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுக்க பேரணியாக சென்ற நிராயத பாணி மக்களை காக்கை குருவி போல சுட்டுத் தள்ளி பதினைந்து பேரின் உயிரை குடித்த...