தடுப்பூசிக் கொள்கை – மண்டியிட்ட மோடி அரசு
18 முதல் 44 வயதுடைய மக்களுக்கு தடுப்பூசி போடுகிற பொறுப்பை மாநில அரசுகளின் தோள் மேல் மாற்றிய ஒன்றிய அரசு, தனது பொறுப்புகளையும் கடமைகளையும் கைகழுவி மக்களை நட்டாற்றில் விட்ட மோடி அரசு, தற்போது தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி ஒன்றிய அரசே...