ஈழத்தமிழர் அழிக்கப்படுவது பற்றியோ நிலங்கள் பறிக்கப்படுவது பற்றியோ இந்திய ஒன்றிய அரசிற்கு கவலை இல்லை – செந்தில்
நன்றி: உரிமை மின்னிதழ் உரிமை மின்னிதழுக்கு வழங்கிய செவ்வி ”இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குமாறு தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அத்துடன், 7469 வீடுகள் கட்டிக்கொடுக்கவிருக்கிறோம். முதல் கட்டமாக கடந்த ஆண்டு 176 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த...