மதுரை மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி கிராமங்களில் வேதாந்தா நிறுவனத்தின் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, அ.வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, நடுவளவு, சண்முகநாதபுரம், எட்டிமங்கலம், தெற்குளவு நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் 5000 ஏக்கரில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்திய ஒன்றிய அரசு ஏலம் விட்டுள்ளது....