முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை!
முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை. காலத்தால் நின்றெழும் பெருவெடிப்பாய் நீதியின் வாசலைத் திறக்கும்! 2019 – பத்தாம் ஆண்டில் பன்னாட்டுப் புலனாய்வை உறுதிசெய்வோம் பொதுவாக்கெடுப்புக்கு வழிசமைப்போம்! 2009 ஆண்டு மே 16,17,18 ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட்தோடு...