காவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்
காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் ! – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம் ஆகஸ்ட் 13 – மதுரை தலைப்பு: பா.சா.க வின் நாலரை ஆண்டுகள் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு இடம் ...