பாசிசமும் அதி மனித வழிபாடும்
மோடி என்ற ஒற்றை பிம்பத்தை நம்பியே 2019 பாராளுமன்றத் தேர்தலை ஆர் எஸ் எஸ்- பாஜக எதிர்கொண்டது. அதில் மகத்தான வெற்றியும் பெற்றது. கடந்த கால மோடி அலை உருவாக்க அரசியல் அனுபவமானது, 2019 தேர்தல் பிரச்சார உக்தியை பாஜகவிற்கு எளிதாக்கியது....