காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு! எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா?
அகவை எழுபதைக் கடந்த முதியவர் ஐயா விசுவநாதன் முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கூட்டுச் சதி செய்ததாகவும், சாட்சிகளைக் கலைத்ததாகவும் குற்றவாளியைப் பாதுகாத்ததாகும் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பிறந்த கரூர் மண்ணில் தனது 74 வது அகவையில் அங்குள்ள...