பேரிடர் மேலாண்மையில் பாடம் கற்குமா தமிழக அரசு?
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடராக இருந்தாலும் சரி இயற்கைப் பேரிடராக இருந்தாலும் சரி, வரும்முன் காப்பதும் வந்தபின் மீட்பதும் சிவில் சமூகத்திற்கு தலைமை தாங்குகிற அரசின் பொறுப்பாகிறது. அரசிடம் குவிந்துள்ள ரிசோர்சஸ் அதாவது நிதிஆதாரம், தொழில்நுட்பம், இயந்திர சாதனம், அதிகாரப் பிரயோகம் மனிதவள...