புலம்பெயர் தொழிலாளர் துயரம் – மோடி ஆட்சியின் சாட்சியம்
நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது அந்தத் துயர்மிகு காட்சிகள். ஊரடங்கின் மௌனம் உடைத்து மடைதிறந்த வெள்ளம்போல் திரண்டு டெல்லி தலைநகரத்தையே ஸ்தம்பிக்கவைத்தக் காட்சி. எந்த மக்கள் தம் வறுமைப் பசியை போக்கிட விவசாயம் விட்டு, கிராமம் விட்டு வேலைத்தேடி கூட்டம் கூட்டமாய் தொழில் நகரங்களுக்குள்...