நமது கோரிக்கைகள் சம்பிரதாயத்திற்காகவா ? சாத்தியப்படுத்தவா?
ஆளும் அதிமுக, எதிர்க் கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தாண்டி செயல்படுகிற இடதுசாரி ஜனநாயக இயக்கங்களின் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு இங்கு என்ன அர்த்தபாடு இருக்கிறது ? தேர்தல் காலங்களிலும், அதற்கு முன்பும் பின்பும், பல்வேறு அரசியல் நெருக்கடிகள்...