தனியார்மயமாகும் ரயில்வே – மோடியின் “தற்சார்பு பொருளாதாரம்“
பிரதமர் மோடி கூவிக்கொண்டிருக்கும் “தற்சார்பு பொருளாதாரம்“, “சுயசார்பு இந்தியா“ என்ற முழக்கத்தின் உண்மையான பொருள் என்பது, நாட்டின் ஏகபோக முதலாளிகளான அதானியின் பொருளாதாரத்தையும் அம்பானியின் பொருளாதாரத்தையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். மோடி அரசின் இரண்டாவது சுற்று ஆட்சியில் நாட்டின் அரசுத்துறை தொழில்...