லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்காவின் புழக்கடையாகுமா? – 1
மரியாவுக்கு நோபல் பரிசு – வெனிசுவேலாவை வீழ்த்தவா? மரியா கொரீனா மச்சாதோ என்ற பெண்மணிக்கு இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பரிசளித்தவர்கள் வாசித்தளித்த சான்றில் மரீயா, ” வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளை ஊக்குவிக்க இடையறாது உழைத்தவர், நாட்டை சர்வாதிகாரத்திலிருந்து...