காங்கிரசு தமிழ் மாநிலத் தலைவர் திரு கே.எஸ். அழகிரி அறிக்கைக்கு எதிர்வினை – இந்திய அரசு உருட்டி விளையாட ஈழத் தமிழரின் தலைகள் என்ன பகடைக் காய்களா?
நேற்றைக்கு காங்கிரசின் தமிழ் மாநில தலைவர் திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்து, ”இலங்கை தமிழர்களின் உரிமையைப் பறிக்கின்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகிற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்க வேண்டும் எனக்...