இடைநிலை ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வெல்லட்டும்!
சமவேலைக்கு – சம ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அரவிந்தகுமார்
தமிழகத்தில் 31.05.2009 அன்று நியமிக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியரிகளின் ஊதியம் அதே காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளதால் இம்முரண்பாட்டைக் களைந்து ‘ சமவேலைக்கு சமஊதியம் ‘ வழங்க வழியுறுத்தி சென்னை டி.பி.ஐ வளாகத்திற்குள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்...