இந்தியாவுடன் நல்லுறவை பேணுவது போல் இலங்கையின் புதிய சனாதிபதி அநுர காட்டக்கூடும் – தோழர் செந்தில்
2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் இராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேனா அதிபரான போது, இராசபக்சேவை மட்டும் தனிமைப்படுத்தி ஏனைய அனைத்து சிங்களக் கட்சிகளையும் மலையக, முஸ்லிம், வடக்குகிழக்கு தமிழர்களையும் இணைத்து பிரமாண்ட கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது. அத்தகைய கூட்டணி ஒன்றை உருவாக்கியதில்...