ச. தமிழ்செல்வனின் தெய்வமே சாட்சி நூல் திறனாய்வு – ஆதவன் அமுதா பாஸ்கர்
ஒரு தலைவர் இறந்துவிட்டால் அவர் இறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவர்களின் செயல்பாடுகளை மறந்து புனிதராக்கியவர்களும் உண்டு. இன்று காவல் தெய்வங்களாய் சமூகத்தில் உலாவும் நம்மிடையே வாழ்ந்த மனிதர்களை கொன்று தெய்வமாக்கி கோயில் கட்டி புனிதாராகியோரும் உண்டு. அதனடிப்படையில் சில நூறு ஆண்டுகளுக்கு...