ஃபலஸ்தீன்: சண்டை நிறுத்தம் நிரந்தர தீர்வைத் தருமா? – ரியாஸ்
ஜனவரி மாதத்தின் இறுதி நாட்களில் ஃபலஸ்தீனின் காஸாவின் தெற்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காஸாவை நோக்கி நடந்த காட்சியை கண்ட பெரும்பான்மை மக்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்பட்டன. பதினைந்து மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தின்...