பாசிசச் சட்டங்கள் – ஊபா ( UAPA ), என்.ஐ.ஏ. ( NIA)

கண்டனக் கருத்தரங்கம் – செய்தி அறிக்கை
மக்கள் முன்னணியின் பொறுப்பாளருமான தோழர் பாலன், பாட்டாளி வர்க்க சமரன் அணியின் மாநில அமைப்பாளர் தோழர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ) செந்தாரகையில் மாநிலச் செயலாளர் தோழர் மனோகரன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியின் பொறுப்பாளர் தோழர் ஞானம், மக்கள் அதிகாரத்தின் மாநிலத் தலைவர் தோழர் வெற்றிவேல் செழியன், மக்கள் சனநாயக குடியரசு கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் துரை சிங்கவேல், சுய ஆட்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் கே.பாலகிருஷ்ணன், தொழிலாலர் சீரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் சேகர், புரட்சிகர மக்கள் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் தோழர் காலன் துரை, அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியைச் சேர்ந்த தோழர் மோகன், தமிழக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் பாவேந்தன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த அருண் உள்ளிட்ட பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் உறுப்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் அவ்வமைப்புகளை சேர்ந்த தோழர்களும் வழக்கறிஞர் பெருமக்களும் இஸ்லாமியர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.சுமார் 8:30 மணி அளவில் இக்கூட்டம் நிறைவடைந்தது.இச்செய்தியை பரவலாக தங்கள் இணைய ஊடகங்களில் பகிர்ந்து ”ஊபாவில் சிறைப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்,, ஊபாவை திரும்பப்பெற வேண்டும். என்.ஐ.ஏ. வைக் கலைக்க வேண்டும்” என்ற கோரிக்கையைப் பரவலாக்க உதவுமாறு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
செந்தில்,
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி 9941931499







