புதுக்கோட்டை கறம்பக்குடி 25.12.2022 வெண்மணி ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை கறம்பக்குடி 25.12.2022 வெண்மணி ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு பெண்கள் இயக்க மாநில அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி, மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் வை.சி.கலைச்செல்வன், கந்தர்வகோட்டை வட்டார அமைப்பாளர் தோழர் அம்பிகாபதி உள்ளிட்டோர் உரையாற்றினர்..கறம்பக்குடி வட்டார அமைப்பாளர் தோழர் கவியரசன் தலைமை வகித்தார். சாதி ஒழிப்பு முன்னணி தலைமைக்குழுத் தோழர் வழக்கறிஞர் சி.கா.தெய்வம்மாள், தமிழ்நாடு பெண்கள் இயக்க தலைமைக்குழுத் தோழர் ப.கிருஷ்ணவேணி, மாவட்டக்குழுத் தோழர்கள் இரா.தாமரைச்செல்வன், பெ.நல்லையன், அ.கோவிந்தராஜ், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….