மனித உரிமையை மக்கள் பண்பாடாக வளர்த்தெடுப்போம்!
நவம்பர் -10 ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் UPR உலகளாவிய காலமுறை மீளாய்வு!
இந்தியாவின் அறிக்கை மீது நடைபெறும் விவாதம்!
இணையவழியில் பார்க்க, பரவலாக்க ஆலோசனைக் கூட்டம் மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
சமம் குடிமக்கள் இயக்கத் தலைவர் தோழர் சி.சே.இராசன் நெறியாள்கையில்
எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர்
தோழர் நெல்லை முபாரக்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்,
விசிக துணைப் பொதுச் செயலாளர்
தோழர் வெ.கனியமுதன்
மக்கள் கண்காணிப்பக இயக்குனர் தோழர் ஹென்றி திபேன்,
எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் பிலால்தீன்,
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு
மதுரை ஒருங்கிணைப்பாளர்
தோழர் காமேஸ்வரி உள்ளிட்ட
பல்வேறு தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.