நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் உரிமை முழக்கம்

01 Nov 2022

இந்தியை திணிக்காதே!

தமிழ்நாட்டை உடைக்க முயலாதே!

காவி-கார்ப்பரேட் பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக தமிழ்நாடு தமிழருக்கே என முழங்குவோம்!

தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே!

நாணயம், பாதுகாப்பு, வெளியுறவு தவிர்த்த பிற விவகாரங்களில் சட்டமியற்றும் உரிமை தமிழக சட்டமன்றத்திற்கே.

தமிழ்நாட்டு பொருளியல் உரிமை தமிழருக்கே!

தமிழ்நாட்டின் மூலதனம், தொழில், சந்தை, வணிகத்தை கைப்பற்றத் துடிக்கும் மார்வாடி பணியா முதலாளிகளே, ரிலையன்ஸ் உள்ளிட்ட அந்நிய நிறுவனங்களை வெளியேறு.

தமிழ்நாட்டு வேலையுரிமை தமிழருக்கே!

ஒப்பந்த முறையை ஒழித்திடு, சம வேலைக்கு சம ஊதியம் மைய-மாநில அரசு பணிகள் தனியார் நிறுவனப் பணிகள் தமிழ் படித்த தமிழ்நாட்டு மக்களுக்கே.

தமிழ் தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW