புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 172 ஆம் ஆண்டு – இன்றைய பொருத்தப்பாடு – தோழர் தியாகு
தோழர் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 172 ஆம் ஆண்டு உலகுதழுவிய வாசிப்பு நாள் கருத்தரங்கம் நாள், 21.02.2020, சென்னை #மார்க்ஸ் நூலகம்