தமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பு
தமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பை நிகழ்த்திக் கொடுத்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய – பெரியாரியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஆணைமுத்து, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர் கு.இராமகிருஷ்ணன், உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாதாமன் (ஓய்வு), தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி!