நேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…. இன்றோ காதல் இணையர் நந்தீஷ் – சுவாதி இருவரும் சாதி ஆணவப் படுகொலை !
கண்டன ஆர்ப்பாட்டம்
19.11.2018, திங்கள் மதியம் 3 மணி, பெரியார் சிலை அருகில், சிம்சன்,அண்ணா சாலை, சென்னை
தமிழகமே!
உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு!
சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் ?
ஒருங்கிணைப்பு :
தமிழ்த்தேச மக்கள் முன்னணி – திராவிடர் விடுதலைக் கழகம் – இளந்தமிழகம்
7299230363, 9941931499