மதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி
#மதுரை_01_10_2018_ஏழு_தமிழர்_விடுதலை
மனிதச்சங்கிலியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், மாவட்டத்தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மாவட்டக்குழுத் தோழர் மு.தங்கப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்