தேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்
#கண்டனம் தேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை
வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்கள் மீது தொடரும், சாதிய, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வலுமிக்க பெண்கள் இயக்கத்தைக் கட்டமைப்போம். மக்கள் இயக்கங்கள் கண்டனக் குரலெழுப்புவோம்!
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி