சோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

28 Aug 2018

#மதுரை_வாடிப்பட்டி_28_08_2018_
#சோசலிசத்_தொழிற்சங்க_மையம்
#கண்டன_ஆர்ப்பாட்டம்
உள்நாட்டு மீனவர் சங்கத் தலைவர் தோழர் எஸ்.பாண்டி தலைமையில், வேன் சங்கத் தலைவர் தோழர் செந்தில், செயலாளர்கள் கண்ணன், முருகன் முன்னிலை வகித்தனர்.

#தமிழ்த்தேச_மக்கள்_முன்னணித்_தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

சோசலிசத் தொழிற்சங்க மையத் தலைவர்
தோழர் விநாயகம்,

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)
மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி,

சோசலிசத் தொழிற்சங்க மைய மாவட்டக்குழு
தோழர் மு.தங்கப்பாண்டியன்,

த.க.க (மா-லெ-மா) வாடிப்பட்டி வட்டச் செயலாளர்
தோழர் இரா.பிரகாசம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW