கம்யூனிஸ்ட் தலைவர், சாதி ஒழிப்புப் போராளி தோழர் நமசு நினைவேந்தல் கூட்டம்
தேவகோட்டை_22_07_2018_தோழர்_நமசு
கம்யூனிஸ்ட் தலைவர், சாதி ஒழிப்புப் போராளி தோழர் நமசு நினைவேந்தல் கூட்டம்
தலைமை: தோழர் ஸ்டீபன்ராஜ்
தமிழக மக்கள் விடுதலை இயக்கம்
படத்திறப்பு:
தோழர் பூ.சந்திரபோசு
பொதுச்செயலாளர்
தியாகி இமானுவேல் பேரவை
நினைவேந்தல் உரை:
தோழர் மீ.த.பாண்டியன்
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தோழர் டி.எஸ்.எஸ்.மணி
ஊடகவியலாளர்
தோழர் பாலசுந்தரம், மத்தியக்குழு
சி.பி.ஐ.(எம்-எல்) லிபரேசன்
பேரா இராகுலதாசன் எழுத்தாளர்
தோழர் அ.சிம்சன்
தொல்தமிழர் விடுதலை முன்னணி
தோழர் விடுதலைக்குமரன், டி.டீ.யூ.சி
தோழர் மணிவண்ணன் பி.எஸ்.பி
தோழர் பிச்சை
சிவகங்கை மாவட்ட அமைப்பாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தோழர் பி.எல். இராமச்சந்திரன் சி.பி.ஐ
தோழர் கோ.சுகுமாறன் பாண்டிச்சேரி
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு
தோழர் திருமுருகச்செல்வன்
ஆதித்தமிழர் கட்சி
வழக்கறிஞர் கிருஷ்ணன் சி.பி.ஐ
தோழர் ஜீவா எம் – எல் சிவகங்கை
தோழர் ‘உறவு’ பாலா
தோழர் சந்தனமேரி
தோழர் எஸ்.பி.துரைரராஜ்
வழக்குரைஞர் கருணாநிதி
உள்ளிட்டோர்..