அடக்குமுறைக்கு எதிராக தடையை மீறி தஞ்சையில் போராட்டம்

21 Jul 2018

அடக்குமுறைக்கு எதிராக தடையை மீறி தஞ்சையில் 21.07.18 அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி போராட்டத்தில் தோழர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தஞ்சை மாநகர அமைப்பாளர் தோழர் ஆலம்கான் தலைமையில் பெருந்திரளான தோழர்கள் பங்கெடுத்தனர், மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி கண்டன உரையாற்றினார் மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம், தமிழ்த்தேசிய பேரியக்கம், தமிழர் தேசிய முன்னணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை, மனித நேய மக்கள் கட்சி, தாளாண்மை உழவர் இயக்கம், சமவெளி விவசாயிகள் சங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW