தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து மதுரையில் அறங்கக்கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக 8/7/18 அன்று மதுரை இராமசுப்பு அரங்கில் அரங்கக் கூட்டமாக நடைபெற்றது. மேற்படிக் கூட்டம் பொதுக்கூட்டமாகத் திட்டமிடப்பட்டு நீதிமன்ற இழுத்தடிப்பு காரணமாக அரங்கக் கூட்டமாக நிகழ்வுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தோழர் அன்பரசு (புஇமு) தலைமையேற்று
தோழர். மீ.த. பாண்டியன்
(தமிழ்த்தேச மக்கள் முன்னணி) தோழர்.சீனி விடுதலை அரசு தந்தை பெரியார்
திராவிடர்கழகம்
தோழர். ச.பாலமுருகன்
( பியூசிஎல்)
தோழர். நாகை.திருவள்ளுவன்
( தமிழ்ப்புலிகள்)
தோழர். கே.சாமுவேல்ராஜ்
கே.எம். செரிப்
தமிழக மக்கள் சனநாயக கட்சி
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தோழர். தியாகு
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
தோழர். ஆண்டிச்சாமி (புஇமு)
தோழர். குமரன் (புஇமு)
ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.