தோழர் அண்ணாதுரைக்கு செவ்வணக்கம்!

20 Jun 2018

சூன் 20, 2018 அன்று காலை மாதவரம் சுடுகாட்டில் தோழர் அண்ணாதுரை நினைவிடத்தில்

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) பொதுச்செயலாளர் தோழர் பாலன்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்,

இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், மற்றும் சதீஸ், சிரீராம், கண்ணன் உள்ளிட்ட தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். தோழர் அண்ணாதுரை குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

 

  

  

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW