தஞ்சை அருகில் வளப்பகுடி கிராமத்தில் காவிரி நதிநீர் உரிமை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் கைது !
தஞ்சை அருகில் வளப்பகுடி கிராமத்தில் காவிரி நதிநீர் உரிமை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் கைது பரப்புவோம் பறிபோகும் உரிமையை பாதுகாப்போம். தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் அருண்சஹோரி, பிரபாகரன், அரவிந்த், முத்துகிருஷ்ணன் மற்றும் ஜான் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடைபெற்றது