தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் காவிரி உரிமைக்காக மாணவர்கள் பட்டினிப் போராட்டம். கைது!
#தஞ்சை_11_04_2018
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில்
காவிரி உரிமைக்காக மாணவர்கள்
பட்டினிப் போராட்டம். கைது!
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் காலவரையற்ற விடுமுறை. விடுமுறையால் பட்டினிப் போராட்டம் ஒத்திவைப்பு.
தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன் மாணவப் போராளி ஜான் உள்ளிட்டோருக்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். உடன் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தலைமைக்குழுத் தோழர் விநாயகம், செயற்குழுத் தோழர் அருண்சோரி மற்றும் தோழர்கள்.
மாணவர்கள் மோடி எதிர்ப்பு கருப்புக் கொடி போராட்டம் நோக்கி…