காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல்.
#பங்கேற்ற_அமைப்புகள்:
திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில்
தமிழ்தேச மக்கள் முன்னணி
தமிழக மக்கள் சனநாயகக் கட்சி
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு
இளந்தமிழகம்
தமிழக மீனவர் கூட்டமைப்பு
இக்வான் முஸ்லீம் தவ்ஹீத் ஜமாத்
மக்கள் சட்ட உரிமை இயக்கம்
ஆதித்தமிழர் கட்சி
ஆதித்தமிழர் பேரவை பங்கேற்க
தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உள்ளிட்டோர் மறியலில் கைது செய்யப்பட்டனர்.